(அல்-ஹுதா அனாதை இல்லத்தின் ஒரு அங்கமாக JAQH, தமிழ்நாடு அமைப்பால் நடத்தப்படுவது)
அன்பு நகர், குளப்பட்டி சாலை, ஏர்போர்ட், திருச்சி - 620 007.
நிகழ்ச்சி விவரங்கள்:
தேதி: 11.01.2026, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மதியம் 2.00 மணி
இடம்: அன்பு நகர் வளாகம், ஏர்போர்ட், திருச்சி.
பங்கேற்கும் நிறுவனங்கள்:
S.S.V. தொடக்கப்பள்ளி
அல்-ஹுதா மேல்நிலைப்பள்ளி
இஸ்லாஹியா அரபிக் கல்லூரி
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிர்வாகிகள்:
தலைமை விருந்தினர்:
Dr. அன்பில் மகேஷ் பொய்யாமொழி
(மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
தொடக்க உரை:
மௌலவி A. அப்துல் காதர் மதனி
(தலைவர், JAQH தமிழ்நாடு)
தலைமையுரை:
S. கமாலுதீன் மதனி
(தலைவர், அல்-ஹுதா அனாதை இல்லம்)
கௌரவ வருகை:
Prof. K.M. காதர் மொகிதீன் (தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
Dr. A.K. காஜா நஜிமுதீன் (செயலாளர் மற்றும் தாளாளர், ஜமால் முகமது கல்லூரி)
ஹாஜி M.J. ஜமால் முகமது (பொருளாளர், ஜமால் முகமது கல்லூரி)
வாழ்த்துரை (Felicitations):
முஃப்தி உமர் ஷெரீப் அப்துல் ஸலாம் காசிமி (தாருல் ஹுதா பதிப்பகம், சென்னை)
மௌலவி M. ரஹ்மத்துல்லாஹ் பிர்தௌசி (செயலாளர், JAQH தமிழ்நாடு)
சகோதரர் நூர் முகமது (செயலாளர், அல்-ஜாமியதுல் பிர்தௌசியா அரபிக் கல்லூரி)
ஷேக் சையத் அலி பைசி (முதல்வர், அல்-ஜாமியதுல் பிர்தௌசியா அரபிக் கல்லூரி)
ஜனாப் ஜக்காரியா (தலைவர், JAQH திருச்சி மாவட்டம்)
Prof. M.P. முகமது (தலைவர், ஸலபி நகர் கிளை, JAQH)
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
masjithussalamath Hawwanager
JAQH MARKAZ ERAVIPUTOORKADAI
JAQH-Tawheed Masjith,Firthousiya Nager
JAQH HED OFFICE MASJITH SALAM
JAQH MARKAZ MUTHUPET
JAQH MARKAZ MARTHANDAM
jamiyyathu Ahlil Qur'an Val Hadees
61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343
Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions