இன்ஷா
அல்லாஹ் 23 11 2025 ஞாயிற்றுக்கிழமை காலை .6.30 மணிக்கு
கோவை மஸ்ஜிதில்கோவை முஃபஸ்ஸிரில் வைத்து
மௌலவி அப்பாஸ்
அலி அவர்கள் வகுப்பு நடத்துகிறார்கள். ஜின்கள்
எவ்வாறு படைக்கப்பட்டது ,ஜின்களின்
ஆற்றல் என்ன, ஜின்களை வசப்படுத்த
முடியுமா? ஜின்கள் மனித உடலில்
போகுமா ஜின் வைத்தியம் உண்டா
,என்னிடம் உதவி தேடலாமா, ஜின்களால்
மனிதனுக்கு உதவ முடியும் உதவ
முடியுமா ? ஜின்களை பற்றிய தவறான
நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள் குறித்து
குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையிலான
விளக்கம் பெறும் ஓர் சிறப்பு
கல்வி அமர்வு இதில் பெண்களுக்கு
தனி இட வசதி உள்ளது
அனைவரும் வந்து பயன் பெறுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
JAQH Markas Masjithur Rahman
JAQH HED OFFICE MASJITH SALAM
masjithussalamath Hawwanager
JAQH MARKAZ MUTHUPET
JAQH MARKAZ COLACHEL
Al JAMIYYATHUL FIRTHOSIYA ARABIC COLAGE
jamiyyathu Ahlil Qur'an Val Hadees
61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343
Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions