- Friday, 19-April-2024
திண்டுக்கல் மாவட்டத்தில்
சித்தையன்கோட்டை பகுதியில்
JAQH புதிய கிளை தொடங்கும் நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டத்தில்
சித்தையன்கோட்டை பகுதியில்
JAQH புதிய கிளை தொடங்கும் நிகழ்வு
JAQH மாநில துணைப் பொதுச் செயலாளர்
S.A. நூருல் அமீன் மற்றும்
மாநில செயலாளர்
S.M. முஜிபுர் ரஹ்மான்
ஆகியோர் தலைமையில்
திண்டுக்கல் மாவட்ட தலைவர்
S. ஆசிக் உசேன்
முன்னிலையில் 16.10.21. சனிக்கிழமை மாலை 4 மணியளவில் P .முஹம்மது அப்துல் காதர் அவர்களுடைய இல்லத்தில் வைத்து இனிதே நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்....
JAQH சித்தையன்கோட்டை நிர்வாகிகள்
1) தலைவர் : P .முஹம்மது அப்துல் காதர்
2) செயலாளர் : N. அப்துல் ரஹ்மான்
3 ) பொருளாளர் : N .காதர் மைதீன்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.