- Tuesday, 23-April-2024
ஃபிர்தவ்ஸியா
அரபிக்கல்லூரியின் பாடத்திட்ட சீரமைப்பு குழு
ஆலோசனை கூட்டம்.
02.10.2021 அன்று JAQH மாநில தலைமை அலுவலகத்தில் S. I அப்துல் காதிர் மதனி (JAQH-மாநில தலைவர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பாடத்திட்டத்தை எப்படி மேம்படுத்துவது முக்கிய பாடங்களாக சேர்க்க வேண்டியது என்ன மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான வழிவகை என்ன என்பன போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
சகோ.நூர் முஹம்மது
(JAQH-மாநில பொதுச் செயலாளர்)
மெளலவி.ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி
((JAQH-மாநில துணைத் தலைவர்)
மெளலவி.பஷிர் ஃபிர்தவ்ஸி
(அல் ஜன்னத் துணை ஆசிரியர்)
ஷேய்க்.அப்துர் ரஹ்மான் மன்பஈ
(அல் ஜன்னத் துணை ஆசிரியர்)
மெளலவி.அப்பாஸ் அலி
(JAQH-மாநில செயற்குழுஉறுப்பினர்)
ஷேய்க்.அன்ஸார் ஹூசைன் ஃபிர்தவ்ஸி (Google meet மூலமாக)
ஆகியார்கள் கலந்துகொண்டார்கள்.