- Friday, 19-April-2024
கிருஷ்ணகிரி
மாவட்டம் ஓசூர் நகரில்"JAQH"புதியகிளைஅமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில்"JAQH"புதியகிளைஅமைக்கப்பட்டுள்ளது. மாநில துணை பொதுச்செயலாளர் S.A .நூருல் அமீன் அவர்கள் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி.உமர்கான் உமரி அவர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.