சமூக சேவைகள்
கேரளா THANAL அமைப்பின் சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் JAQH நிர்வாகத்தினரால் ஏழை எளியமக்களுக்காக ஒ௫ மாத நோன்புக்குத் தேவையான அனைத்துப்பொ௫ள்களும் இலவசமாக 19-08-2009 அன்று JAQH மாநிலத்தலைவர் எஸ். கமாலுதீன் மதனி அவர்கள் தலைமையில் வினியோகிக்கபட்டது















