JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
ஜாக்.org
முகப்பு
பொதுப்பணி
செய்திகள்
தேவையானவை
நிகழ்ச்சிகள்
மேலும்...
கோவை (IND)
திருச்சி (IND)
இலண்டன் (UK)
துபை (UAE)
மதுரை (IND)
நாகூர் (IND)
மனாமா (BHR)
சென்னை (IND)
நாகர்கோவில் (IND)
திருப்பூர் (IND)
அல்ஜன்னத்
மரண அறிக்கை
சமூகச்செய்திகள்
கோடைகால பயிற்ச்சி
புகைப்படங்கள்
ஆடியோஸ்
E-புத்தகங்கள்
வீடியோஸ்
அறிவுரைகள்
அநாதை இல்லங்கள்
தொடர்புக்கு
வினாக்கள்
குளந்தைகளுக்கு
அறிமுகம்
ஃபத்வாகுழு
சமூக சேவைகள்
சிந்திக்க
அமைப்பு நோக்கம்
கல்வி
கிளைகள்
வெளியீடுகள்
பைத்துஸ் ஸகாத்
இஸ்லாம் ஓரு அறிமுகம்
ஃபிப்ரவரி வெளியீடு
03-02-2010
செய்திகள்
ஆகஸ்ட் வெளியீடு
அல்குா்ஆன் ஓா் அற்புத வேதம்
ஜுலை வெளியீடு
அல்குா்ஆனும் தவறான விளக்கமும்
பகுத்தறிவு பயன்படட்டும்
மனிதனுக்கு மேலாக ஓரு சா்வ வல்லமை பெற்ற மிகப் பெறிய சக்தி ஓன்று உண்டு என்று பகுத்தறிவு உணா்த்துகிறது...
எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.
பெருமானாரின் பத்துக் கட்டளைகள்
1417 ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:- அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.
படைத்த இறைவனை மட்டுமே வணங்குவோம்
இறை மறுப்பு போலி
பேராசிரியரும் நடிகருமான டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்...
யாராலும் முடியாது
TNTJயினரின் பொய்யான வழக்கும், பிரச்சாரமும்
ஆசி வழங்கும் அம்மா! ஏற்று வாங்கும் முஸ்லிம்கள்?
தனி மனித வழிபாட்டை வன்மையாக மறுக்கும் மார்க்கம் இஸ்லாம்! தனக்காக பிறர் எழுந்திருப்பதைக் கூட அனுமதிக்கவில்லை உத்தம நபி (ஸல்). அப்பேர் பட்ட மார்க்கத்தின் சொந்தக்காரர்கள் என்று கூறிக் கொண்டு சில பெயர் தாங்கிகள் புரியும் அட்டூளியம் பாரீர்!
நம் சகோதரனின் கதறல்
கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை நோக்கி..
இறைவன் மனிதனை உயர்ந்த நோக்கத்திற்காக படைத்துள்ளான். அவனை அறிந்து, நேசித்து, அவனை அடைவது தான் அவனது விருப்பம். பிறப்பின் மூலம் மனிதன் பல சமுதாயத்தில் சிதறி தோன்றியிந்தாலும் அவன் தான் நாடியவருக்கு நேர்வழி காட்டாமல் இல்லை...
நபிவழியே நம்வழி
நமது இந்த மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் புதிதாக தோற்றுவித்தால் (அது இறைவனால்) நிராகரிக்கப்படும் என நபி(ஸல்) கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா
மௌன விரதம்
பருவமடைந்த பிறகு அனாதை எனும் நிலை இல்லை. நாள் முழுவதும் மௌன விரதம் என்பதும் இல்லை என்பது நபிமொழி.
அலி(ரலி) : அபூதாவூத்
இஃதிகாஃப்
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!”
லைலத்துல் கத்ரின் சிறப்பு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
தராவீஹ் தொழுகை..
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள். “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நோன்பு
ஆயிஷா(ரலி) அறிவித்தார். குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆபீ _ரா தினத்தில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி(ஸல்) அவர்களும் ஆபீ _ரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ‘(ஆபீ _ரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்!விட்டுவிட விரும்புபவர் அதைவிட்டுவிடட்டும்!” எனக் கூறினார்கள்.
(நபிகளார் காலத்துப்) போர்கள்
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார் நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, ‘நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?’ என்று அவர்களிடம் வினவப்பட்டது. ‘பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
சீரழிக்கும் சினிமாவை ஒழிக்க...
நாட்டு மக்களிடையில் பொதுவாகவும், இளைய தலைமுறையினரிடையில் குறிப்பாகவும் பரவி வரும் ஒழுக்கச் சீர்கேடுகள். கலாச்சார சீரழிவுகள், நாடெங்கும் பரவி வரும் வன்முறை சம்பவங்கள், பயங்கரவாதச் செயல்கள், கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற எல்லாவிதமான அநியாயங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது சினிமா தான்.
தொழுதிடுவோம் வாருங்களேன்..
நிலையில்லாத உலகமதில்
நிரந்தரமின்றி வாழும் நாம்
நித்திய ஜீவன் அல்லாஹுவை
நித்தம் தொழுதிட வேண்டாமா?
இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானதா?
ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காக எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன்:71-15)
உறங்கும் முன் ஓதுதல்...
ஒவ்வொரு இரவும் நபி (ஸல்) அவர்கள் படுக்கச் சென்றால் இரண்டு கைகளையும் சேர்த்து அதில் ஊதி விட்டு குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல்ஆவூது பிரப்பிந் நாஸ் ஆகியவற்றை ஓதி இரண்டு கைகளால் முதலில் தலையிலும் பிறகு உடம்பின் மேற்பகுதியிலும் என ஆரம்பித்து தமது உடம்பின் இயன்ற அளவு தடவுவார்கள் இவ்வாறு மூன்று முறை செய்வார்கள் என ஆயிஷh (ரழி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்
ஆதாரம்: புஹாரி - 5018
உறங்குவதன் ஒழுக்கம்
நீ படுக்கைக்கு சென்றால் தொழுகைக்கு உளூச்செய்வது போல் உளூச்செய்து கொள் பிறகு வலது புறமாகப் படுத்துக்கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: பராஉ பின் ஆஸிப் (ரழி) ஆதாரம்: புஹாரி-247 முஸ்லிம்-2710)
உங்கள் சதக்கா / ஃபித்ராவை அனுப்ப
இறை இல்ல ஒழுங்கைப் பேணுங்கள்
பள்ளியில் (பொருள்) விற்போரையோ, வாங்குவோரையே நீங்கள் கண்டால் (அவரிடம்) உமது வியாபாரத்தில் அல்லாஹ் வெற்றியைத் தராமல் போகட்டும்! எனக் கூறுங்கள், என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார் (திர்மிதி)
ஹஜ் பயணிகளுக்கு
பாஸ்போர்ட் அவசியம்-விண்ணப்ப தேதி நீட்டிப்பு...
சிந்திப்பீர் செயல்படுவீர்!
சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மனம் புறியும் ஆனுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளார்...
+2 படித்த மாணவர்களுக்கு
கடன்
நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதனிடம் குறிப்பிட்ட தவணை(யில் பணம் தருவதாகக்) கூறி உணவு தானியத்தை வாங்கினார்கள். அவனிடம் (அதற்காக) இரும்புக் கவசம் ஒன்றை அடைமானம் வைத்தார்கள்.
அடைமானம்
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘எவன் ஒரு சொத்தை அடைவதற்காகப் பொய் சத்தியம் செய்கிறானோ அவன், தன் மீது அல்லாஹ் கோபமுற்ற நிலையில் அவனைச் சந்திப்பான்” என்னும் நபிமொழியைக் கூறிவிட்டு, இந்த நபிமொழியை உறுதிப்படுத்தி அல்லாஹ், ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும், சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை.
மதினாவின் சிறப்புகள்
நட்புக்கு இலக்கணம்
ஒரு மனிதன் தனது நண்பனின் மார்க்கத்தில் ஆகிவிடுகிறான். எனவே யாரை நண்பனாகத் தேர்வு செய்வது என்பதில் கவனமாக இருக்கவும் என்பது நபிமொழி.
கனவுகளால் குழப்பமடையாதீர்!
“நல்ல கனவுக் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும், தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுவனவாகும் உங்களில் எவரேனும் விரும்பத்தகாத கனவுகளைக் கண்டால் இடது பறம் மூன்று தடவை துப்பட்டும். அதன் தீங்கை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும் அவ்வாறு செய்தால் அக்கனவு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது” என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா(ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி)
சிறார்கள் மீது அன்பு
தாய் தந்தை பேணல்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள் ...
ஜோதிடம் பார்க்காதீர்
ஜோசியத்தைப் பற்றி சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது “அதனால் பயன் ஏதுமில்லை” என பதில் கூறினார்கள். “அவர்கள் கூறுவது எங்களிடம் சரியாகவும் உள்ளதே!” என்று கேட்டனர் ...
முறையான வியாபாரம்
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் (2:275)
நன்மையை செய்யுங்கள்
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு. அதுபோல எவரேனும் ஒரு தீமையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு உண்டு, அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான் (4:85)
சொன்னதைச் செய்வோம்
மூடநம்பிக்கையை தவிர்ப்போம்
“(துன்பம் ஏற்படும்போது) தலையை மழித்துக் கொள்பவனைவிட்டும், ஒப்பாரி வைப்பவனை விட்டும், ஆடையைக் கழித்துக் கொள்பவனை விட்டும் நான் நீங்கிக் கொண்டேன்”. என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அபூமூஸா(ரலி) : புகாரி, முஸ்லிம்)
மது அருந்தாதீர்
போதை தரும் பானத்தைக் குறைவாக அருந்துவதும் ஹராம்- தடுக்கப்பட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஜாபிர்(ரலி) : திர்மிதீ, அபூதாவூத்
போதையை புறக்கணியுங்கள்
புளிக்க வைக்கப்பட்ட தேன் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கவர்கள் போதை தரும் அனைத்தும் ஹராம் என்றார்கள். (திர்மிதி :ஆயிஷா(ரலி))
பொறுமை
”எனது முஃமினான அடியாரின் குடும்பத்தில் அவருக்கு விருப்பமானவரை நான் கைப்பற்றிக் கொள்ளும்போது அதை அவர் பொறுத்துக் கொண்டால் சுவர்க்கம் தான் அவருக்கான கூலி” என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அனஸ்(ரலி) : புகாரி
நாவைப் பேணுதல்
இந்த நாவின் மூலம் ஏற்படும் நன்மைகளை மட்டுமே மனித சமூகம் அடைய வேண்டும். அதன் தீமைகளை அடையக் கூடாது.
இசை
மீலாது விழா
நபி(ஸல்) அவர்களுக்கோ, அல்லது அவர்கள் அல்லாதவர்களுக்கோ பிறந்த நாள் கொண்டாடக் கூடாது. ஏனெனில் இது மார்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டதாகும். ரசூல்(ஸல்) அவர்களும், நேர் வழிப்பெற்ற கலீபாக்களும் இன்னும் இவர்களைப் பின்பற்றிய சிறந்த சமுதாயத்தவர்களான முன்னோர்களும், இமாம்களும் கூட இதைச் செய்ய வில்லை. இவர்கள் தான் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை நன்கு தெரிந்தவர்கள்.