உறங்கும் முன் ஓதுதல்...
08-09-2009
ஒவ்வொரு இரவும் நபி (ஸல்) அவர்கள் படுக்கச் சென்றால் இரண்டு கைகளையும் சேர்த்து அதில் ஊதி விட்டு குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல்ஆவூது பிரப்பிந் நாஸ் ஆகியவற்றை ஓதி இரண்டு கைகளால் முதலில் தலையிலும் பிறகு உடம்பின் மேற்பகுதியிலும் என ஆரம்பித்து தமது உடம்பின் இயன்ற அளவு தடவுவார்கள் இவ்வாறு மூன்று முறை செய்வார்கள் என ஆயிஷh (ரழி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்
ஆதாரம்: புஹாரி - 5018
ஆதாரம்: புஹாரி - 5018















